இங்கிலாந்தின் சுகாதார சேவைகளுக்கான மூத்த அலுவலர் கொரோனா தொற்றை சமாளிக்க ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளதாக கூறியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டினுடைய சுகாதார சேவைகளின் தலைமை அலுவலரான, Amanda Pritchard, ஒவ்வொரு வருடமும் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது போல கொரோனா தொற்றிற்கும் தடுப்பூசி செலுத்த, NHS என்ற பிரிட்டன் நாட்டின் மருத்துவ அமைப்பு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆண்டுதோறும் நடக்கும், தேசிய மருத்துவ சேவை வழங்கும் மாநாட்டில் பேசிய Ms Pritchard, கொரோனா தடுப்பூசி […]
