Categories
தேசிய செய்திகள்

ஆற்றை கடந்து தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்…. குவியும் பாராட்டு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் நடந்த கொடூர தாக்குதல்…. வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் சுகாதார ஊழியர் பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

காதலை இப்படிக்கூட சொல்லலாமோ… வித்தியாசமான முறையில் ப்ரபோஸ் செய்த காதலர்…!!!

இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லி அசத்தியுள்ளார். நம் காதலை காதலிப்பவரிடம் சொல்வதற்கு நமக்கு மிகவும் தயக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்கள் காதலை பெண்களிடம் சொல்வதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். அதன்படி இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்லி அசத்தியுள்ளார். இத்தாலியில் கியூசெப் என்ற சுகாதார ஊழியர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருவதால், தன்னுடைய […]

Categories

Tech |