சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் வளாகத்தில் அந்த சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவரான தனபால் தலைமை தாங்கினார். இதனையடுத்து மண்டலச் செயலாளர் மணிவண்ணன் இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மாவட்ட […]
