இயக்குனர் பா.ரஞ்சித் தனது ஆகச் சிறந்த படைப்புகளால் இந்திய சினிமாவின் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார் என துணை சுகாதார ஆணையர் மணிஷ் புகழாரம் சூட்டியுள்ளார். மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சார்பட்டா பரம்பரை மூலம் இந்திய சினிமாவில் நிலவிவந்த இறுகிய மனநிலையை உடைத்துள்ளார். அவருடன் உரையாடியது மறக்க முடியாத நிகழ்வு என கூறியுள்ளார்.
