தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு அதாவது ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதனைப் போலவே கோவை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மீண்டும் கட்டாயமாகப்பட்டுள்ளது . அவ்வாறு […]
