மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு […]
