சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 77 ஆயிரத்து 796 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
