ஜெர்மனிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் ஊரடங்கு தளவிற்கு சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய நாட்டில் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால் ,அந்நாட்டின் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஜெர்மனி சுகாதாரத்துறை நிபுணர்கள் ஊரடங்கு தளவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் social democrats சுகாதாரத் துறை நிபுணரான karl lauterbac கூறியிருப்பது, நாட்டில் தொற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்வுகளை அதிகப்படுத்த வேண்டும் […]
