Categories
தேசிய செய்திகள்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் பணம், நகைகள் பறிமுதல்…. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லி மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் ரூபாய் 2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்கநாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதற்கிடையில் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நேற்று சத்யேந்திரஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சூழ்நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்… விஜயபாஸ்கர் கோரிக்கை…!!!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு ஆகிய பகுதிகளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாகும் மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகளால் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து […]

Categories

Tech |