பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் பணத்தை சேமித்து வைக்கவேண்டியது அவசியமாகும். முதலீட்டு திட்டங்களில் சிறுகசிறுக பணத்தை சேமித்து வைத்தால் வட்டியுடன் சேர்த்து நமக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இதற்காக தபால் அலுவலகம் வழங்கும் சுகன்யாசம்ரித்தி திட்டம் இருக்கிறது. இவற்றில் சிறியளவில் சேமிப்பை துவங்கி பெரியளவில் லாபத்தை பெறலாம். இத்திட்டத்தில் முழுமையான விபரத்தை பின்வருமாறு காண்போம். சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு வெறும் ரூபாய்.250 முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் கணக்கில் செலுத்தக்கூடிய […]
