அஞ்சலக சேமிப்பு திட்டங்களை எஸ்பிஐ வங்கி கணக்கிலும் எளிதில் தொடங்க வழிமுறைகளை கொடுத்துள்ளது. அஞ்சலக திட்டங்களில் பொது வருங்கால வைப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட மிகச் சிறந்த திட்டங்கள் உள்ளது. இதில் 7.1 சதவீதம் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாகவும் மற்றும் 7.63 சதவீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி வீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் தொடக்கத்தில் அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது […]
