90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகை எனப் பெயர் பெற்றவர் ஆர்த்தி தேவி. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக் கொண்டுள்ளார். புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான இவருக்கு பாரதிராஜா சுகன்யா என பெயர் வைத்துள்ளார். முதன்முதலில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து திருமதி பழனிச்சாமி, தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, சின்னஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, […]
