நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 டீ கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை […]
