சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று இருக்கிறது.. இந்த பள்ளியில் பல்வேறு குற்றங்களை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் […]
