திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் தற்போது ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தாக்கம் அதிக […]
