தமிழகத்தின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளதாவது: “தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் ஆயுதப்படை, […]
