பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள் இணைந்துள்ளனர். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமம் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் தற்போது இந்த மெகா சங்கமத்தில் சிறந்த குடும்ப உறவுகளுக்கான தேடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்கள் ரியோ, சம்யுக்தா, சோம் சேகர் ஆகியோர் வந்தனர். […]
