பிரபல சீரியல் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த சேனலில் வரும் உயிரே சீரியல் கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரும் ஒன்றாக […]
