பிரபல சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடிக்கிறார். இந்த முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். […]
