பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சினேகன். இவர் சுமார் 2500 பாடல்களை 700க்கும் மேலான திரைப்படங்களில் எழுதியுள்ளார்.மேலும் கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி மாநில செயலாளராகவும் இருக்கிறார். இதனை அடுத்து பாடலாசிரியர் சினேகனும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடரின் நடிகையுமான கன்னிகா ரவியும் எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர்களின் […]
