நடிகை திவ்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்த திவ்யா தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து தான் நடித்த கேளடி […]
