குஜராத் மாணவிகளுக்கு படிப்புடன் கலையை கற்பிக்கும் நோக்கில் மிசோரம் பாரம்பரிய நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. குஜராத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன் சேர்த்து பிற மாநில கலாச்சாரம் மற்றும் நடனம் பயிற்றுவிக்கப்பட்டது. இது குறித்து சரஸ்வதி கன்னியா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை கூறியதாவது “4 ஆண்டுகளாக இந்த மாணவிகளுக்கு மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஒரு புதிய கலாச்சார நடனம் […]
