சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட […]
