கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று கோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் என்ற பார்வையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. வாரம் ஒரு முறை செல்லக்கூடிய இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. அதற்கான டிக்கெட் கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள […]
