உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]
