கனடாவில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் என்பவர் தேர்தல் தொடர்பாகவும் , சீமான் குறித்தும் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிற நிலையில் அவருக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். சீமான் நாட்டிற்கு தேவை என்று கனடா நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட் பதிவிட்டுள்ள அவர், வீடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு பணம் […]
