செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்து நன்கு கற்றவர், அவர் மனச்சான்றோடு பேச வேண்டும். இலவசங்களால் மக்களின் வாழ்வுநிலை பாதிக்கிறது என்று சொல்லும் இடத்திற்கு நான் வரவில்லை. இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்று அவரால் நிரூபிக்க முடியுமா ? பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது. அதனால் இது மோசமான திட்டம்.. இதனால் நாடு, அரை அங்குலம் கூட அல்ல, ஒரு […]
