கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி இருந்து வெளியேறிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்ததை தொடர்ந்து பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் சுனில் என்பவரும் நேற்று திமுகவில் இணைந்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் என்ற பெருமை கொண்ட சுனில் மட்டுமம் திமுகவில் இணைந்து மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள […]
