தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எனவே திமுகவில் அமைச்சரவை பணிகள் நடைபெற தொடங்கியதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலுக்கு பின்பு, தன் தம்பிகள் […]
