நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கே டி ராகவன் வீடியோ குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். உலகத்தில் நடக்காத ஒன்றை கே டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம்பிடிப்பது குற்றமென அவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவரின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சீமான் பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படி இருந்தாலும் சீமானின் இந்த […]
