தமிழகத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியது குறித்து சீமான் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. சிறை தண்டனை முடிந்து தமிழகத்திற்கு வந்த சசிகலாவை சரத்குமார், பாரதிராஜா மற்றும் சீமான் போன்றவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து சரத்குமாரும், பாரதிராஜாவும் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரபல தமிழ் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீமானிடம் இச்சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த கேள்விகள் குறித்து அவர் கூறியதாவது “சசிகலா அதிமுகவில் அனைவரும் […]
