சென்னையில் 2 வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான நிலம் விவசாயம் நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் அருகில் உள்ள ஏகானாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் […]
