Categories
மாநில செய்திகள்

அட!…. அதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க…. அவங்க சின்ன புள்ள…. மேயர் பிரியாவுக்கு ஆதரவு காட்டிய சீமான்….!!

சென்னையில் பிரியா ராஜன் மேயராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் சென்னையில்முதல் தலித் மேயர் என்று திமுக அவரை புகழ்ந்தது. சென்னை மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தவரும் பேட்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அவரின் பேச்சு பலருக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்து வருகிறது. இளம் மேயர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு எந்த மேடையிலும் பேசி பழக்கம் இல்லாதவராக இருக்கும் மேயர் பிரியாவின் பேச்சில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம […]

Categories
அரசியல்

“அக்னிபாத் திட்டம்” மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு…. என்று முன்னேறி வா தம்பி – சீமான் ஆதரவு…!!!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக  வலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு […]

Categories

Tech |