சீமான் தன்னுடைய மகனின் காதணி விழாவிற்கு தனது கட்சியின் தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் . நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 ஆம் வருடம் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு பிரபாகரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். இந்நிலையில் சீமான் தன்னுடைய குழந்தைக்கு காதணி விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவில் பேசிய […]
