ரஜினியை கோழை என்று விமர்சித்த சீமானுக்கு நடிகை விஜயலக்ஷ்மி தகுந்த பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். இதையடுத்து அவருடைய வருகையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தும், சிலர் வரவேற்கும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், “ரஜினி ஒரு கோழை” […]
