பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நான் சீசன்களை கடந்த முடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகி […]
