Categories
தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கம்….. பின்னணியில் இவர்களா….? விசாரணையில் பகீர் தகவல்….!!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின்  அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன‌ ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]

Categories

Tech |