சீனாவும் இந்தியாவும் எதிராளிகள் அல்ல கூட்டாளிகள் என்று சீன வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு கடந்த 25ஆம் தேதி திடீர் பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவர் தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியப் பயணம் குறித்து சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு தலைநகர் பீஜிங்கில் […]
