சீன விமானத்தில் வந்த 180 சுங்க தொழிலாளர்களை குட்டி நாடான பப்புவா நியூகினியா திருப்பி அனுப்பியுள்ளது. சீனாவில் சினோபார்ம் என்ற அரசு மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்கு அரசின் அனுமதியை நாடியுள்ளது. ஆனால் அரசு அனுமதி பெறுவதற்கு முன்னரே அந்த நிறுவனம் தமது ஊழியர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்து உள்ளது. இந்த நிலையில் பப்புவா நியூ […]
