Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர்….பட்ஜெட்டில் சீனா ஒதுக்கீடு…!!

கடந்த ஆண்டைவிட சீன ராணுவத்திற்கு 7.1 சதவீதம் கூடுதலாக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக இரண்டாவது இடத்தை  சீனா பிடித்துள்ளது. இந்நிலையில் சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை  அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டைவிட 7.1 சதவீதம் கூடுதலாக சீன ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுவாங்க..! சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வீரர்கள்… பிரபல நாட்டில் வெளியான தகவல்..!!

இந்தியாவுக்கு எதிராக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீரர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர்களில் 90% பேர் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி சீன மற்றும் இந்திய ராணுவத்தினருக்கிடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீன தரப்பில் எந்தவித தகவலும் […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைக்குள்…. சீன ராணுவம் கட்டிய “கிராமம்” – பெரும் அதிர்ச்சி…!!

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சீன ராணுவம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 101 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தையே  உருவாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேகமான இதுகுறித்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டல… துப்பாக்கிச் சூடும் நடத்தல… இந்தியா ராணுவம் விளக்கம் …!!

இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது. லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் ”பங்காளியாக” இணைவோம் – சீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா …!!

சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்… சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கள் நாட்டின் ராணுவ சக்தியை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். எனவே, இதுபோன்ற அச்சுறுத்தல்களை உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தலைமையில் எங்கள் பாதுகாப்பு துறை, ராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு போன்றவை அமெரிக்க மக்களை பாதுகாக்க கூடிய நிலையில் உள்ளது என நம்புகிறோம். மேலும் உலகம் […]

Categories

Tech |