தைவான் நாட்டில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று முன்தினம் சீனாவின் கடும் எதிர்ப்பையும் ஏறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவான் நாட்டின் விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 400 விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ள இடங்களை […]
