சீனாவானது விண்வெளியில் சொந்தமாக ஆய்வுநிலையத்தை அமைத்து வருகிறது. அண்மையில் விண்வெளி நிலையத்திற்கு தேவையுள்ள பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட் செயற்கை கோளை நிலைநிறுத்திவிட்டது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் எனவும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் செயற்கைகோள், விரும்பிய திசையில் போக உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் […]
