இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை […]
