அமெரிக்க நாட்டில் நிரந்தரமான குடியுரிமை இல்லாமல் பணிபுரியும் பிற நாட்டு மக்களுக்காக எச்-1 பி விசா அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா வழங்கும் இந்த விசாவை உலகில் உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்திய மக்களும், சீன மக்களும் பெறுகிறார்கள். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நபர்களிடம் இந்த விசாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வருடந்தோறும் 85 ஆயிரம் H-1B விசா அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.25 லட்சம் நபர்கள். இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு […]
