Categories
உலக செய்திகள்

சீன மக்களின் விருப்பமான உணவு…. ஒரு வருடத்திற்கு 40 லட்சம் பூனைகள்…. ஐயோ கேட்கும் போதே தலை சுத்துதே….!!!!

சீனாவில் நடக்கும் ஒரு சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். உலகத்தில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்டது. இங்கு சுமார் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளது. இதை சரி செய்வதற்கு போக்குவரத்து காவலர்களுக்கு சுமார் 12 நாட்கள் ஆகியுள்ளது. இதனையடுத்து சீன மக்கள் பூனையை மிக சுவையான உணவு என கருதுகின்றனர். இதற்காக வருடத்திற்கு சுமார் 40 லட்சம் பூனைகள் சீன […]

Categories

Tech |