ஜப்பானின் எல்லைக்குள் சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரியதாக இருக்கும் சென்காகு என்ற தீவுகளுக்கு அருகில் சீன கப்பல்கள் 4 ஜப்பானின் கடலுக்குள் நுழைந்துள்ளது. இதனை ஜப்பானின் செய்தி நிறுவனமான Kyoda புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 2021 ஆம் வருடம் நடந்த முதல் எல்லை மீறல் இதுதான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் சீனாவின் கப்பல்கள் சில அதன் எல்லையை மீறியுள்ளதாக 24 வழக்குகள் பதிவு […]
