Categories
உலக செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர்…. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில்  ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பு ஜெங்குவாக்கு-க்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பு ஜெங்குவா பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரியாகவும், பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சில நாட்கள் முன்பு வரை சட்ட அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார். சீனாவின் முக்கிய புள்ளியாக வளம் வந்த இவர் […]

Categories
உலக செய்திகள்

உயிரியல் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிய பாண்டா கரடிகள்…. ஆச்சரியத்தில் அசத்திய பிரபல நாட்டு பொதுமக்கள்….!!

சீன நாட்டில் பாண்டா கரடிகளின்  பிறந்த நாளை  முன்னிட்டு அங்குள்ள பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். சீன நாட்டில் சோங்சிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்காவில் ஆறு பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிகளின் வசிப்பிடத்தை பேனர்கள் மற்றும் மலர்களால் அலங்கரித்துள்ளனர். மேலும் மூங்கில் தண்டுகள், ஆப்பிள், தர்பூசணி மற்றும் கேரட் போன்ற ஏராளமான காய், கனிகளால் அப்பகுதியை மக்கள் அலங்கரித்துள்ளனர். குறிப்பாக அங்கு […]

Categories
உலக செய்திகள்

என்னடா நடக்குது இங்க….? வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கு…. பீதியில் ஷாக்கான மக்கள்….!!

ஜூஷான் என்ற துறைமுக நகரத்தில் திடீரென வானம் சிவப்பு நிறமாக காட்சியளித்ததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சீன நாட்டில் ஜூஷான் என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிகழ்வு குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறியதாவது. ” அடர்த்தியான புகை மூட்டம் காரணமாகவும், சூரிய ஒளி தரையை அடைய முடியாததாலும் வானம் சிவப்பு நிறமாக […]

Categories
உலக செய்திகள்

தலைதூக்கிய கொரோனா…. அமலில் உள்ள ஊரடங்கு…. வீழ்ச்சியடைந்த வர்த்தகம்….!!

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொழில் நகரங்களில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது.  உலகில் பெருமளவில்  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா நோய் தொற்று மீண்டும்  தலைதூக்கி இருப்பதால் அங்கு பொருளாதார வர்த்தகமானது சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் ஏப்ரல்  மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27 ஆயிரத்து 360 டாலராக இருந்தது. இதனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் கணக்கிடும்போது 3.7 சதவீதமாக […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக உயரமான இடத்தில்…. அமைக்கப்பட்ட வானிலை ஆய்வு மையம்…. அசத்தலில் பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில்  வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். சீன நாட்டின் விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். இது கடல்மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் அதாவது எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வானிலை ஆய்வு மையத்தில் தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளனர். குறிப்பாக எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ள 7வது வானிலை […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் தொற்று…. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா நோய் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹாசூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் போட்டி நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இதுதான் காரணமா….? உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு…. பிரபல நாட்டில் பொதுமக்கள் அவதி….!!

ஷாங்காய் நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் அதை சாப்பிட்ட சிலருக்கு சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….!! செலவே இல்லாமல் மொட்டை மாடியில் நடந்த திருமணம்…. காதல் ஜோடியின் அசத்தல் ஐடியா….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக காதல் ஜோடி  தங்களது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடத்தியுள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் மீசோ மற்றும் யாங் யுன் என்ற காதல் ஜோடி தங்களது திருமணத்தை உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும்  சிறப்பான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக குறித்த தேதியில் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்களது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியிலேயே எளிய முறையில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. காலதாமதமாக சென்ற ரயில்கள்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

குயிங்காய் மகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் குயிங்காய் மகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் குறைவான இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரபட்டதாகவும்  மேலும் இதன் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வரை எந்த கிராமங்களும் இல்லை […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் வெளிவர காத்திருக்கும் மர்மங்கள்”…. மலையில் மோதி நொறுங்கிய விமானம்…. மீட்கப்பட்ட கருப்பு பெட்டிகள்….!!

விபத்திற்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சி மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்திற்குள்ளான விமானத்தின் முதல் கருப்பு பெட்டி 23 ஆம் தேதி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டாவது கருப்பு பெட்டியானது தரவுகளைப் […]

Categories

Tech |