சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு சீனாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வகுப்புகளும், குழந்தைகளுடைய தவறான செயல்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குதல் முதலிய வகுப்புகளும் நடைபெறும். மேலும் இந்த […]
