சீனாவில் கடந்த 3-ஆம் தேதி 15 காட்டு யானைகள் வழிமாறி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன. சீன நாட்டின் யோனன் மாகாணத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஹூன்னிங் எனும் நகரத்திற்குள் கடந்த மூன்றாம் தேதி வழிமாறி நுழைந்த 15 காட்டு யானைகள் அங்குள்ள வீடுகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சுற்றி திரிந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் அவை அனைத்தும் கடைகளில் கிடைக்கும் பழங்களை உண்டு வருவதோடு அங்கு நடமாடும் பொதுமக்களையும் விரட்டுகின்றனர். எப்போதும் வனப்பகுதியை நோக்கி செல்லும் […]
