சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் ஜி-7 நாடுகளை கடுமையாக திட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கார்ன்வால் கவுண்டியில் ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சர்வதேச பிரச்சினைகள், ரஷ்யா மற்றும் சீனா போன்ற பகிரப்பட்ட வெளியுறவு கொள்கை முன்னுரிமைகள், உலகளாவிய சவால்கள் ஆகிவற்றை தீர்ப்பதற்கான மூன்று நாள் மாநாட்டிற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 நாடுகளின் மற்ற தலைவர்களை, சீனாவில் நடைபெற்று வரும் கட்டாய வேலை […]
